அருள்மிகு ஆலந்துறையார் கோதண்டராமசாமி திருக்கோயில் திருத்தேர் தேரோட்ட விழா
வெளியிடப்பட்ட தேதி : 23/09/2026
அரியலூர் மாவட்டத்தில் அருள்மிகு ஆலந்துறையார் கோதண்டராமசாமி திருக்கோயில் திருத்தேர் தேரோட்ட விழாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
(PDF 19KB)
