மூடுக

வழக்கறிஞர்களுக்கான 40 மணி நேர பயிற்சி வகுப்புகள்

வெளியிடப்பட்ட தேதி : 18/09/2024
Court Dept

அரியலூர் மாவட்டத்தில் வழக்கறிஞர்களுக்கான 40 மணி நேர பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 23KB)