மூடுக

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்

வெளியிடப்பட்ட தேதி : 12/09/2024
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்

மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களும் கலந்து கொண்டார்கள். (PDF 447KB)
CM Trophy