மூடுக

மாவட்ட சுருக்ககுறிப்புகள்

அரியலூர் மாவட்டம், அரியலூர், உடையார்பாளையம் ஆகிய இரு கோட்டங்களையும், அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் (ஆண்டிமடம் வட்டம் அரசாணை (நிலை) எண்.167 வருவாய்த்துறை நிருவாக அலகு, வ.நி-1(1) நாள்: 08-05-2017 இன் படி உருவாக்கப்பட்டது.) ஆகிய நான்கு வட்டங்களையும், 195 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது. இம்மாவட்டம், அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா. பழூர், செந்துறை ஆகிய ஆறு வட்டாரங்களையும், 201 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இரு நகராட்சிகளும், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய இரு பேரூராட்சிகளும் உள்ளன.

மேலும் புள்ளியியல் தகவல்களுக்கு – இங்கே சொடுக்குக (PDF 178 KB)