மூடுக

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற வேட்பாளருக்கு தேர்தல் அலுவலர் சான்றிதழை வழங்கினார்கள்

வெளியிடப்பட்ட தேதி : 27/05/2019
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்.

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற வேட்பாளர் திரு தொல். திருமாவளவன் அவர்களுக்கு தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் தேர்தல் அலுவலர் மற்றும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் சான்றிதழை வழங்கினார்கள்.