புதியவை
- அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் (15.08.2023) சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
- மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி 11.08.2023 அன்று, தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது
- சுற்றுலா நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்
- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் – 08.08.2023
- விவசாயிகள் அனைவரும் மண்மாதிரி எடுக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
- ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாகத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் நேரடி சேர்க்கை – 2023
- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் – 08.08.2023
- மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் பெற பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு – கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – 2ஆம் கட்டம்.