புதியவை
- கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு, சிறப்பு முகாம் 19.08.2023 மற்றும் 20.08.2023 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
- அரியலூர் மாவட்டத்தில் கைவிடப்பட்ட திறந்தவெளி கிணறுகள், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள், குவாரி குழிகள் போன்றவற்றுக்கான தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தல்.
- மதுபான கடைகளுக்கு விடுமுறை – 15/08/2023
- உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12.08.2023 அன்று நடைபெறும்
- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாழ்வாதார உதவி அழைப்பு எண் -155330
- ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 15.09.2023 அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும்.
- அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 கிராம ஊராட்சிகளிலும் (15.08.2023) சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
- மாபெரும் தமிழ்க் கனவு சொற்பொழிவு நிகழ்ச்சி 11.08.2023 அன்று, தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது
- சுற்றுலா நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்
- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் – 08.08.2023