புதியவை
- இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம்.
- கலைஞர் நூற்றாண்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 16.12.2023 அன்று தா.பழூர், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் (உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம்) காலை 09.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணிவரை நடைபெற உள்ளது.
- மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு – தாட்கோ
- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கிகடன் மானியம் வழங்கும் திட்டம்
- அரியலூர் மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகைபெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
- கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள்-2023 தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் 19.01.2024 முதல் 31.01.2024 வரை நடைபெற உள்ளது.
- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 15.12.2023 அன்று நடைபெற உள்ளது
- பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் – 09.12.2023
- கலைஞர் நூற்றாண்டு விழா – சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு – நெல்லில் இலை சுருட்டுப்புழுவை கட்டுப்படுத்த முன்னேற்பாடுகள்