புதியவை
- பெண்கள் வள மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – சமூக நலத்துறை
- தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், மேல்நிலைப்பள்ளி (ம) கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் – 07.08.2019 & 09.08.2019
- உழவர் கடன் அட்டை பெற, முகாம் துவக்கப்பட்டுள்ளது
- சிறப்பு கிராம சபை – விலையில்லா கறவைப்பசுக்கள் (ம) வெள்ளாடுகள் திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு
- உள்ளூரில் குடியிருப்பு இல்லாத விவசாயிகள் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு (பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டம்).
- 2016-17 ஆம் ஆண்டு ராபி பருவத்திற்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை பெற விவசாயிகளுக்கு அழைப்பு
- அம்மா திட்ட முகாம் – 02.08.2019
- சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், 02.08.2019 அன்று காலை 10.30 மணியளவில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது
- வங்கிக் கடன் விழா – 31.07.2019, காலை 10 மணி -டாப்செட்கோ & டாம்கோ
- வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற 31.08.2019 க்கு முன்பாக விண்ணப்பிக்கலாம்