மூடுக

நம்ம ஊரு சூப்பரு

நம்ம ஊரு சூப்பரு – மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் (DRDA) தனித்துவமான முயற்சி

நோக்கம் :

பொது நிறுவனங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல், வீடுகள், நிறுவனங்களில் குடிநீர் மற்றும் சுகாதாரம் குறித்து சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளுக்கு தடை மற்றும் மாற்றுப் பொருள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு, தூய்மையான மற்றும் பசுமையான கிராமங்களை உருவாக்குதல் போன்ற சிறப்பு செயல்பாடுகளை மேற்கொண்டு அரியலூர் மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக மாற்றிட.

சிறப்பு இயக்கம் : PDF 1 , PDF 2

காணொளி தொகுப்பு