தேசிய தன்னார்வ குருதி கொடையாளர்கள் தினம் – 2022
வெளியிடப்பட்ட தேதி : 03/10/2022
தேசிய தன்னார்வ குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு குருதி கொடையாளர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேடங்களை 01.10.2022 அன்று வழங்கினார்கள். (PDF 18 KB)