மூடுக

அரசு கலைக் கல்லூரி

அரியலூர் அரசு கலைக் கல்லூரி, 1965ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முன்னோடி அரசுக் கல்லூரி ஆகும். இந்த புகழ்பெற்ற கல்லூரியை நிறுவுவதற்கு போதுமான நிதியை திரட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய அர்ப்பணிப்பு கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

கல்லூரி பெயர்
அரியலூர் அரசு கலைக் கல்லூரி
கல்லூரி வகை
கலை & அறிவியல்
இணைந்த பல்கலைக்கழகம்
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
நிறுவப்பட்ட ஆண்டு
1965
கல்வி முறை
இருபாலார் கல்வி முறை
நிறுவன வகை
அரசு கல்லூரி
முகவரி மற்றும் தொலைபேசி எண்
அரசு கலைக் கல்லூரி,
இராசாசி நகர் அஞ்சல்
அரியலூர்
04329- 222050
principalgacariyalur[at]gmail[dot]com
அஞ்சல் குறியீடு
621 713
இணையதளம்
https://www.gacariyalur.ac.in/
துறை
உயர்கல்வித் துறை

வழங்கப்படும் படிப்புகள்

இளநிலை பட்டங்கள்

  • இளம் அறிவியல் – தாவரவியல்
  • இளம் அறிவியல் – வேதியியல்
  • இளம் அறிவியல் – கணினி அறிவியல்
  • இளம் அறிவியல் – சுற்றுசூழல் அறிவியல்
  • இளம் அறிவியல் – கணிதம்
  • இளம் அறிவியல் – இயற்பியல்
  • இளம் அறிவியல் – புள்ளியியல்
  • இளம் அறிவியல் – விலங்கியல்
  • இளம் வணிகவியல். – (பொது)
  • இளங்கலை – பொருளியல்
  • இளங்கலை – வரலாறு
  • இளங்கலை – தமிழ்
  • இளங்கலை – ஆங்கிலம்

முதுநிலை பட்டங்கள்

  • முது அறிவியல் – தாவரவியல்
  • முது அறிவியல் – வேதியியல்
  • முது அறிவியல் – கணினி அறிவியல்
  • முது அறிவியல் – சுற்றுசூழல் அறிவியல்
  • முது அறிவியல் – கணிதம்
  • முது அறிவியல் – இயற்பியல்
  • முது அறிவியல் – விலங்கியல்
  • முது வணிகவியல் – (பொது)
  • முதுகலை – பொருளியல்
  • முதுகலை – வரலாறு
  • முதுகலை தமிழ்
  • முதுகலை – ஆங்கிலம்
ஆய்வியல் நிறைஞர்
வ.எண் துறை முழுநேரம் முழுநேரம்
1 தமிழ் ஆம் இல்லை
2 ஆங்கிலம்
3 வரலாறு
4 பொருளியல் ஆம் ஆம்/td>
5 தாவரவியல்
6 விலங்கியல்
7 சுற்றுசூழல் அறிவியல்
8 வேதியியல்
9 கணிதம் ஆம் இல்லை
10 இயற்பியல்
11 கணினி அறிவியல் ஆம் இல்லை
12 வணிகவியல் ஆம் இல்லை
13 புள்ளியியல்
ஆய்வியல் அறிஞர்
வ.எண் துறை முழுநேரம் பகுதிநேரம்
1 தமிழ் ஆம் ஆம்
2 ஆங்கிலம்
3 வரலாறு ஆம் ஆம்
4 பொருளியல்
5 தாவரவியல் ஆம் ஆம்
6 விலங்கியல்
7 சுற்றுசூழல் அறிவியல் ஆம் ஆம்
8 வேதியியல் ஆம் ஆம்
9 கணிதம் ஆம் ஆம்
10 இயற்பியல் ஆம் ஆம்
11 கணினி அறிவியல் ஆம் ஆம்
12 வணிகவியல் ஆம் ஆம்
13 புள்ளியியல்

மேலும் தகவலுக்கு, எங்கள் கல்லூரி இணையதளத்தைப் பார்க்கவும். சொடுக்குக