மூடுக

திரு. டாக்டர். டி.ஜி. வினய், இ.ஆ.ப., (01.07.2019 – 12.10.2019)

மாவட்ட ஆட்சியர் புகைப்படம்

அரியலூர் மாவட்ட ஆட்சியராக 01.07.2019 முதல் பணியாற்றி வரும் டாக்டர். டி.ஜி.வினய் அவர்கள், 2009ஆம் வருட தொகுதி, இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஆவார். பெங்களுருவில் எம்.எஸ்.ராமையா மருத்துவக் கல்லுரியில் M.B.B.S. மருத்துவப்படிப்பு தேர்ச்சி பெற்றதும், பொது சேவையில் விருப்பமும் குறிக்கோளும் கொண்டு 2009ஆம் ஆண்டு அகில இந்திய குடிமைப்பணி தேர்வில், அகில இந்திய அளவில் 50 வது தரத்தில் வெற்றி பெற்றார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியராகப் பணியேற்பதற்கு முன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராகவும், நாமக்கல் கோட்ட சார் ஆட்சியராகவும், கருர் மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியராகவும், பெருநகர் சென்னை மாநகராட்சியில் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.