மூடுக

திருமதி. த.ரத்னா இ.ஆ.ப

திருமதி. த. ரத்னா, இ.ஆ.ப.,

திருமதி. த.ரத்னா இ.ஆ.ப.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர் திருமதி. த.ரத்னா இ.ஆ.ப. அவர்கள், 2011 ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணியை சேர்ந்தவர். இவர் இளநிலை அறிவியல் (வேதியியல்) பட்டமும், பின்னர் முதுகலை (அரசியல் அறிவியல்) பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

1994 ஆம் ஆண்டு TNPSC மூலம் தேர்வு செய்யப்பட்டு , மாவட்ட பதிவாளராக பதிவுத் துறையில் பணியில் சேர்ந்தார். திருச்சி மற்றும் தஞ்சாவூர் மண்டலங்களில் பதிவுத் துறையில் டி.ஐ.ஜி ஆக பணியாற்றினார். 2011 ஆம் ஆண்டு கூடுதல் பதிவுதுறை தலைவர் ஆக பதவி உயர்வு பெற்று பின்னர் 2018 ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணி வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் துணை ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார். 13.10.2019 அன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் (ம) மாவட்ட நிர்வாக நடுவராகப் பொறுப்பேற்றார்.