மூடுக

தனியார் துறைகளின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 25.06.2022

இடம் & நாள்

பதிவு இணையதளம்

இந்த இணைப்பில் (Google படிவம் மூலம்) பதிவு செய்யவும்

forms.gle/XP3NQhgJ5BUUoqTe8

கல்வி தகுதிகள்

  • 8ஆம் வகுப்பு தேர்ச்சி, 10ஆம் வகுப்பு , 12ஆம் வகுப்பு
  • ஐடிஐ, டிப்ளமோ
  • எந்த பட்டப்படிப்பும்
  • நர்சிங், பார்மசி
  • பொறியியல்

தேவையான ஆவணங்கள்

  • பயோடேட்டா
  • கல்வி சான்றுகள் (அசல் மற்றும் நகல்)
  • ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்)
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (2)
தனியார்துறைகளின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் குறித்த அறிவிப்பு


Employers & Vacancies List - Private Sectors' Mega Employment Camp - தனியார்துறைகளின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 25.06.2022

இங்கே சொடுக்கவும்

ராஜவிக்னேஷ் மேல்நிலைப் பள்ளி, மேலமாத்தூர், பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு

வேலைவாய்ப்பு முகாமுக்கான வழிகாட்டி வரைபடம்

Guide Map For Job Fair