மூடுக

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் புதிய பேருந்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 09/03/2026
New Bus

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பேருந்து நிலையத்தில் புறநகர் பேருந்து தடமாற்றம் செய்தும், நகரப்பேருந்துகள் தடநீட்டிப்பு செய்தும் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார்.(PDF 28KB)