அரியலூர் மாவட்டத்தில் அறிவுசார் சூழலியல் பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 24/11/2025
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், வாரணவாசி கிராமத்தில் அறிவுசார் சூழலியல் பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.PDF (86KB) 