அரியலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 30/11/2023

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 92KB)
அரியலூர் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலைகள் தொடங்க 20 தொழில் நிறுவனங்கள் சார்பில் 153.86 கோடி ரூபாய் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது – மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர். (PDF 33KB)
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 612 பயனாளிகளுக்கு மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் பட்டாக்கள் வழங்கினார். (PDF 33KB)