புதிய பேருந்து வழித்தடத்தை கொடியசைத்து துவக்கி வைத்தல்
வெளியிடப்பட்ட தேதி : 26/09/2023

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட் அரியலூர் கிளையின் சார்பில் வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் புதிய பேருந்து வழித்தடத்தை 26.09.2023 அன்று மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 24 KB)