• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

“உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 26/07/2025
Ugaludan Stalin Camp

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், ஓட்டக்கோவில் ஊராட்சி மற்றும் உடையார்பாளையம் பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் முகாம்கள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் (25.07.2025) அன்று நேரில் பார்வையிட்டார். (PDF 160KB)
Ugaludan Stalin Camp
Ugaludan Stalin Camp

Ugaludan Stalin Camp