மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் – 29.12.2020
வெளியிடப்பட்ட தேதி : 30/12/2020

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுதிறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அரசு தலைமை கொறடா அவர்கள், மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கி தொடங்கி வைத்தார்கள்.(PDF 36 KB)