மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் குடிநீர் மேம்பாட்டு பணிகளை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 25/02/2026
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் ரூ.20.56 கோடி மதிப்பீட்டில் 02 குடிநீர் மேம்பாட்டு பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 54KB)


