பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல் – கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள்
வெளியிடப்பட்ட தேதி : 29/02/2024

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள், காசோலைகளை 29.02.2024 அன்று வழங்கினார்கள். (PDF 26 KB)