மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 24/02/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் 18 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து முதல்வர் மருந்தகத்தில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் குத்து விளக்கேற்றி வைத்து முதல் விற்பனையினை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள்,அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
(PDF 111KB)