ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல்
வெளியிடப்பட்ட தேதி : 21/08/2024
டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் 21.08.2024 அன்று அவர்கள் வழங்கினார். (PDF 30 KB)