மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள அரசு ஊழியர் வாடகை அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 22/07/2024

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் 1.83 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.19.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு ஊழியர் வாடகை அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
(PDF 47 KB)