முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா
வெளியிடப்பட்ட தேதி : 25/08/2023

மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் 25.08.2023 அன்று முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தொடங்கி வைத்தார். (PDF 32 KB)