குடியரசு தினவிழா – 26.01.2026
வெளியிடப்பட்ட தேதி : 28/01/2026
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்அவர்கள் கலந்து கொண்டார்.
(PDF 264KB)




