கருப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனைக்கான சிறப்பு அழைப்பிதழ் வழங்கும் விழா
வெளியிடப்பட்ட தேதி : 26/06/2024

கருப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனைக்கான சிறப்பு அழைப்பிதழ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 25.06.2024 அன்று நடைபெற்றது. (PDF 97 KB)