கிராம ஊராட்சி செயலக அலுவலகத்திற்கான புதிய கட்டிட திறப்பு
வெளியிடப்பட்ட தேதி : 26/12/2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 26.12.2023 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் புதிதாகக் கட்டப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர், அரியலூர் சட்ட மன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். (PDF 22 KB)