வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட தேதி : 25/11/2024
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், சின்னவளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 195KB)