மூடுக

அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் மற்றும் அச்சக உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட தேதி : 22/02/2019
அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் கூட்டம்

விளம்பர பதாகைகள், தட்டிகள், கொடிக்கம்பங்கள் வைப்பது தொடர்பாக அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் மற்றும் அச்சக உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.(PDF 34 KB)