தொழில் விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ்
வெளியிடப்பட்ட தேதி : 16/07/2024
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், தொழில் விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 15.07.2024 அன்று வழங்கினார். (PDF 44 KB)