“பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” உறுதிமொழி ஏற்பு -24.01.2025
வெளியிடப்பட்ட தேதி : 24/01/2025
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாசிக்க அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.(PDF 117KB)


