போட்டித் தேர்வு மாணவ, மாணவிகளுக்கான பயிற்சி மையத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 21/04/2025

அரியலூர் மாவட்டத்தில் ரூ.19.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள போட்டித் தேர்வு மாணவ, மாணவிகளுக்கான பயிற்சி மையத்தினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, ரூ.22.30 இலட்சம் மதிப்பீட்டில் நூலகச் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 114KB)