மூடுக

மரகத பூஞ்சோலை காணொளி காட்சி வாயிலாக திறப்பு – 14.08.2024

வெளியிடப்பட்ட தேதி : 15/08/2024
green garden inauguration

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்திற்கு மரகத பூஞ்சோலையினை 14.08.2024 அன்று திறந்து வைத்தார். (PDF 23 KB)