மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 1,00,000 மின் இணைப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்ற விவசாயிகளிடம், காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடல்
வெளியிடப்பட்ட தேதி : 18/04/2022

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 1,00,000 மின் இணைப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்ற விவசாயிகளிடம் காணொளிக் காட்சி மூலம் 16.04.2022 அன்று கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அரியலூர் சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டனர்.(PDF 21 KB)