மூடுக

மக்கள் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பங்கேற்பு

வெளியிடப்பட்ட தேதி : 20/11/2024
public meeting

அரியலூர் மாவட்டம், ஒட்டக்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள தி/ள். தி ராம்கோ சிமெண்டஸ் லிமிடெட் நிறுவனத்தின் சுண்ணாம்பு கன்கவர் குவாரி விஸ்தீரணத்திற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்புக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF32KB)