வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான சிறப்பு விழிப்புணர்வு முகாம்.
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2025

வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான சிறப்பு விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துகொண்டார். (PDF 19KB)