• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

2025-2026 ஆம் கல்வியாண்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பள்ளி தலைமையாசிரியர்கள் வாழ்த்து பெற்றனர்.

வெளியிடப்பட்ட தேதி : 09/10/2025
விருது

அரியலூர் மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் கூடுதல் மாணவர் சேர்க்கை மேற்கொண்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பள்ளி தலைமையாசிரியர்கள் காண்பித்து வாழ்த்து பெற்றனர். (PDF 17KB)