இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணி – 15.10.2023
வெளியிடப்பட்ட தேதி : 16/10/2023

பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். (PDF 24 KB)