• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக புதிய செயற்கை இழை வளைகோல்பந்து மைதானம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார்.

வெளியிடப்பட்ட தேதி : 14/07/2025
Ariyalur Hockey Ground

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக அரியலூர் மாவட்டத்தில் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் புதிய செயற்கை இழை வளைகோல்பந்து மைதானம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். (PDF 23KB)