மூடுக

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கிகடன் முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 14/12/2023
மாற்றுத்திறனாளிகளுக்கான சுயவேலைவாய்ப்பு வங்கிகடன் முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு, குறு தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கிக் கடன் உதவித் திட்ட முகாம் 14.12.2023 அன்று மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. (PDF 18 KB)