டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
வெளியிடப்பட்ட தேதி : 09/09/2025

அரியலூர் மாவட்டத்தில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். (PDF 18KB)