முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா போட்டிகள் நடத்துவது தொடர்பாக கண்காணிப்புக்குழு கூட்டம்.
வெளியிடப்பட்ட தேதி : 10/01/2026
அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா “இது நம்ம ஆட்டம் 2026” ஊராட்சி ஒன்றிய அளவில் மற்றும் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
(PDF 182KB)
