கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்குதல்
வெளியிடப்பட்ட தேதி : 14/12/2023

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் 14.12.2023 அன்று அரசு போக்குவரத்து கழகத்தில் பணி காலத்தில் இறந்துவிட்ட பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், ஜெயங்கொண்டம் கிளையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறையினை திறந்து வைத்து, ஜெயங்கொண்டம் – திருச்சி இடைநில்லா பேருந்தினை (ஒன்-டு-ஒன்) கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 28 KB)