மூடுக

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் புதிய வழிதடத்தில் பேருந்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 13/01/2025
New Bus route Flagup

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து பேருந்து சேவையினை நீட்டிப்பு செய்து, கூடுதல் நடை பேருந்துகளை துவக்கி வைத்து, புதிய வழிதடத்தில் பேருந்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டனர்.(PDF 52KB) New Bus route Flagup
New Bus route Flagup