மூடுக

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

வெளியிடப்பட்ட தேதி : 11/04/2025
Samathuva urithimozhi

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் (11.04.2025) அன்று நடைபெற்றது.(PDF 20KB)
Samathuva urithimozhi