மூடுக

விலையில்லா மிதிவண்டி வழங்குதல் – 09.08.2024

வெளியிடப்பட்ட தேதி : 12/08/2024
distributing bi-cycle

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அரியலூர் & ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் 09.08.2024 அன்று வழங்கினார்.(PDF 22 KB)

distributing bi-cycle