• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • அணுகல் இணைப்புகள்
  • தமிழ்
மூடுக

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் பல்வேறு வழித்தடங்களில் பேருந்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 10/07/2025
Honble Transport & Electricity Minister bus flagup

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் பேருந்து சேவையினை நீட்டிப்பு செய்து மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அவர்கள், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 31KB) Honble Transport & Electricity Minister bus flagup

Honble Transport & Electricity Minister bus flagup